சமயம்

1. சமயம் என்றால் என்ன?
ஒருவருடைய வாழ்கையை பக்குவபடுத்துவத்தே சமயம்.

2. பக்குவப்படுத்துதல் என்றால் என்ன?
காய்கறிகளை நறுக்கி திருத்தி தகுந்த பொருள்களை சேர்த்து சமைத்தல் போல் மனம் , மொழி, மெய்களை திருத்தி நல்வழி படுத்துதலே பக்குவபடுத்துதல் ஆகும்.

3. உலக சமயங்கள் யாவை?
இந்து, பௌத்தம், சமணம், கிருத்துவம், முமமதியம் மற்றும் சீக்கியம் பெரும்பான்மையாக பின்பற்றப்படும் உலக சமயங்கள் ஆகும் .
 
4. இந்து சமயங்களில் எத்தனை வகைகள் உள்ளன?
இந்து சமயம் ஆறுவகைப்படும், அவை காணாபத்தியம், கௌமாரம், சாக்தம், வைணவம், சௌரம், சைவம் ஆகும்.

 
 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...