தினம் ஒரு திருமுறை
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.
- காரைக்காலம்மையார் (11-4-2)
பொருள்: அன்பை அறுத்துவிடதவருக்கு, எம் ஈசன் இடர்களைகளைபவராகவும் , இறங்குபவராகவும், செல்லும் நெறி காட்டுவிப்பவராகவும், ஒளி வடிவில் அருள்பவராகவும் உள்ளார்.

No comments:
Post a Comment