தினம் ஒரு திருமுறை
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
- காரைக்காலம்மையார் (11-4-1)
பொருள்: நன்கு மொழிப்பயின்று, தெளிந்து உன் திருப்பாதமே சேர்ந்தேன். அழகு மிகுந்த கருமையான கண்டத்தை உடைய பெருமானே என்று என்னுடய
இடர் தீரும்?

No comments:
Post a Comment