தினம் ஒரு திருமுறை
தலமல்கிய புனற்காழியுட் டமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.
- திருஞானசம்பந்தர் (1-15-11)
பொருள்: தண்ணீர் சூழ்ந்த சிறந்தக் காழிப்பதியுள் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நிலத்தில் புகழால் மிக்க நெய்த்தானத்துப் பெருமான் மீது பாடிய பயன்கள் பலவற்றைத்தரும் பாடல்களாகிய இவற்றைக் பலகாலும் பாடவல்லவர் சிவகதியைச் சேர்வர்.
No comments:
Post a Comment