திருச்சிற்றம்பலம். வணக்கம்.
இன்று வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்திற்கு தேவையான மெய்ஞான கருத்துகள் உள்ளடக்கிய நமது சமயத்தை பற்றிய சிறு கருத்துகளை பகிர்ந்து கொள்வதே இந்த வலைதளத்தின் குறிக்கோள் ஆகும்.
இது போல பலர் ஏற்கனவே பதிந்து வைத்துள்ள நிலையில் மேலும் ஒரு பதிவு எதற்கு என்ற வினா எழும். சிறியவர்களுக்கும் தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கும் எளிய முறையில்
புரிந்துகொள்வதற்காக வினா விடை முறையில் சிறு விளக்கப்படங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து உறுதுணையாக நின்ற குருவிற்கும், ஆசிரியர்களுக்கும், எனது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களது கருத்துகளையும் இதில் உள்ள தவறுகளையும் சுட்டிகாட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
குறிப்பு: இதில் பல புத்தகங்களில் இருந்து செய்திகள், படங்கள் திரட்டப்பட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு எந்த வர்த்தக நோக்கமும் இன்றி மக்களுக்கு பயன் பெற தொடங்கபட்டுளத்தால் அவர்கள் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கமாட்டார்கள் என்று கருதி அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
வணக்கம்.
வளர்க சைவம்! வாழ்க தமிழ்!

4 comments:
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
இணையதளம் நன்றாக அமைந்துள்ளது. மேலும் மேலும் வளர எனது வாழ்த்துகள்.
நன்றி.
Good effort. Congratulations. You can also write on your visits to various temples.
வாழ்க..வளரட்டும் உமது முயற்சி
அருமையான பதிவுகள் அய்யா மிக்க நன்றி. தங்கள் அனுமதியுடன் எனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்கறேன் அய்யா. நன்றி
Post a Comment