தினம் ஒரு திருமுறை
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.
- காரைகாலம்மையார் (11-3-6)
பொருள்: சங்கரனை, பெரிய சடையை உடையவனை , அதன் மேல் பாம்பை அணிந்தவனை, எப்பொழுதும் நெஞ்சமே நீ மறவாமல் நினை.

No comments:
Post a Comment