தினம் ஒரு திருமுறை
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
- திருநாவுக்கரசர் (4-11-8)
பொருள்: நம் வீட்டில் ஏற்றும் விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்கும். சொல்லின் உளளே நின்று விளக்குவதாய் , ஒளியுடையதாய் , பல இடங்களிலும் காண நிற்பதாய், ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை தருவது திருவைந்தெழுத்து மந்திரமே .
இப்பாடல் நாம் தினசரி வீட்டில் விளக்கு ஏற்றும் போழுது பாடவேண்டியப்பாட்டாகும்.

No comments:
Post a Comment