தினம் ஒரு திருமுறை
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற.
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற.
-மாணிக்கவாசகர் (8-14-5)
பொருள்: வேள்வி குலைதலும் தேவர்கள் ஓடின விதத்தைப் பாடி உந்தீபற; உருத்திர நாதானகிய இறைவன் பொருட்டு உந்தீபறப்பாயாக!
No comments:
Post a Comment