தினம் ஒரு திருமுறை
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது.
- காரைகாலம்மையார் (11-4-11)
பொருள் :ஒன்றையே நினைத்து, ஒன்றையே நிச்சயித்து, ஒன்றையே என் உள்ளத்தில் மறவாது நினைத்திருந்தேன், அவன் கங்கைசடைமுடி உடன் திங்களை சூடிய எம் சிவபெருமான் ஆவான்.

No comments:
Post a Comment