தினம் ஒரு திருமுறை
உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.
- ஐயடிகள் காடவர் கோன் நாயனார் (11-5-24)
பொருள்: இறவாமல் வாழ்வதற்கு ஏதுவான மருந்து சுற்றத்தார் கையைப் பிடித்துக் காட்ட வேண்டிய நிலை வருவதற்கு முன் திருமயானம் சேர்.
No comments:
Post a Comment