தினம் ஒரு திருமுறை
காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
நாளும் அணுகி நலியாமுன் பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
- ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (11-5-4)
பொருள்: கட்டிளைஞனாக உள்ள பொழுதே நாம் ஆரூரரை தொழவேண்டும். காலம் கடந்து மூப்பு வந்து இச்செயலை செய்ய கூடாது என்று பொருள்.
No comments:
Post a Comment