தினம் ஒரு திருமுறை
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.
- ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (11-5-3)
பொருள்: தொடர்ந்து நடந்துபோக இயலாமல் இடையிடையே குந்திக் குந்தி எழுந்து நடத்தல் கோழை நுரைத்து, மேலே ஏறி, வெளிவருமுன் ஐயாறு, என்று சொல்லுங்கள்.
No comments:
Post a Comment