தினம் ஒரு திருமுறை
இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து
நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன்
மூவுலகுக்
கொருதலை வா மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப்
பொலிபவனே.
நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன்
மூவுலகுக்
கொருதலை வா மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப்
பொலிபவனே.
- மாணிக்கவாசகர் (8-6-9)
பொருள்: மூன்று உலகங்களுக்கும், ஒப் பற்ற தலைவனே ! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் அரசனே ! போர்க்குரிய நுனியோடு கூடிய மூன்று இலை வடிவின தாகிய சூலத்தை உடையவனே ! இருபுறமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் உள்ளே அகப்பட்ட எறும்பு போன்று துயருற்று உன்னை விட்டு நீங்கின என்னை, தலைவிரி கோலம் உடைய சடையோனே! விட்டுவிடுவாயோ?
No comments:
Post a Comment