தினம் ஒரு திருமுறை
பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
- திருமூலர் (10-1-5)
பொருள்: சிவபெரு மான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். நந்தி என்னும் பெயர் உடையான். என்னால் வணங்கப்படுகின்றவன், அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை
No comments:
Post a Comment