தினம் ஒரு திருமுறை
தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட எம்பெருமான்
விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு எண்ணார்
- சேரமான்பெருமாள் நாயனார் (11-8-33,34)
பொருள்: தும்புரு நாரதர்கள் பாட, நுன்னிடையர்கள் ஆட, சிவபெருமான் விண்ணவர்கள் பணிய விடை மேல்

No comments:
Post a Comment