தினம் ஒரு திருமுறை
உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.
- திருஞானசம்பந்தர் (1-38-2)
பொருள்: வலிமை உடைய கொடியயானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி, குராமரம், சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் உள்ள திருமயிலாடுதுறை ஆகும்.
No comments:
Post a Comment