தினம் ஒரு திருமுறை
திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு.
- காரைகாலம்மையார் (11-4-47)
பொருள்: நெஞ்சே, சென்றுஅடைய வேண்டிய பேறு அம்மைக்கு ஒரு பாகம் அளித்த ஈசன் திருவடியே ஆகும். அதை விடாம்மல் பற்றுவையாக.

No comments:
Post a Comment