தினம் ஒரு திருமுறை
அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.
-காரைகாலம்மையார் (11-4-20)
பொருள்: ஈசன் தன்னாலே அறிவான், நமக்கு அறிவிப்பவனும் நம் அறிவாய் நிற்பவனும் அவனே . நாம் அறிகின்ற விரி சுடர், கதிரும், மதியும், தீயும் மெய்பொருளை இருபவனும் அவனே.

No comments:
Post a Comment