தினம் ஒரு திருமுறை
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
- திருமூலர் (10-5-12)
பொருள்: உடம்பாகிய உட்கோட்டையில் வாழ்பவன் தொண்ணூற்றாறு தத்துவங்கள் உடையவன் . அவை அனைத்தும் அம்மதில் சிதைந்தால் ஒருசேர அவ்வினை நீங்கும்.
No comments:
Post a Comment