தினம் ஒரு திருமுறை
இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவி விடாமுன்னம் மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.
விழவாடி ஆவி விடாமுன்னம் மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.
- ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (11-5-18)
பொருள்: இழவு விழாக் கொண்டாடுதல் முன்னம் மழபாடி உரை சிவனை கண்டு நினை நெஞ்சே!
No comments:
Post a Comment