தினம் ஒரு திருமுறை
அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
- ஐயடிகள் கடவர் கோன் நாயனார் (11-5-15)
பொருள்: மை மையெழுதிய கண்ணார், நிலைமை வெறுத்து கூன் விழுந்து சுடுகாடு சென்றபின் பலர் இருந்து புலம்பாமுன் பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காடு சென்று தொழுவீர்களாக .
No comments:
Post a Comment