தினம் ஒரு திருமுறை
மறுவடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.
- காரைகாலம்மையார் (11-4-36)
பொருள்: கங்கைவார் சடைமேல் நாகத்தை வைத்தீர். அதற்கு அஞ்சி பிள்ளை மதி வளருமோ! தேய்ந்து அல்லவா உழலும். பகையான பம்பையும் மதியையும் ஒன்றாக வைத்ததை ஏலனம் செய்வது போல் உயர்த்தி கூறுவது.

No comments:
Post a Comment