தினம் ஒரு திருமுறை
பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.
- திருநாவுக்கரசர் (4-18-10)
பொருள்: சிவபெருமானை சுற்றியுள்ள பாம்பின் கண், பல், விரலால் நெரித்த இராவணன் தலை, அடியார் செய்கைகள் பத்து ஆகும்.

No comments:
Post a Comment