தினம் ஒரு திருமுறை
ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.
- ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (11-5-1)
பொருள்: ஒடுகின்ற வலிமை நீங்க, மூப்பு வந்தவுடன் சிவனை நினையாமல் இன்றே தில்லைத் திருச்சிற்றம்பலப் பெருமானைக் கண்டு வணங்குகள்.

No comments:
Post a Comment