தினம் ஒரு திருமுறை
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.
- காரைகாலம்மையார் (11-4-81)
பொருள்: அழகு மதில் உடைய முப்புரம் அவிந்து அழிய அம்பு எய்திய சிவபெருமான் திருவடியாகிய தாமரை மலர்கள் சார்ந்தமையால், காலனையும், நரகங்களையும், இரு வினைகளையும் நீங்கபெற்றோம்.

No comments:
Post a Comment