தினம் ஒரு திருமுறை
மூல னூர்முத லாயமுக் கண்ணன்
முதல்வன்ஊர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய
நம்பன்ஊர்
கோல நீற்றன்குற் றாலங்
குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக்
கூற்றத்து வெண்ணியே.
முதல்வன்ஊர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய
நம்பன்ஊர்
கோல நீற்றன்குற் றாலங்
குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக்
கூற்றத்து வெண்ணியே.
- சுந்தரர் (7-12-3)
பொருள்: முக்கண் முதல்வனது தலங்கள் , ` மூலனூர் , முதல்வனூர் , நாலனூர் , குற்றாலம் , குரங்கணின்முட்டம் , வேலனூர் , வெற்றியூர் , வெண்ணிக் கூற்றத்திலுள்ள வெண்ணி ` என்பவை, அழகிய திருநீற்றை அணிந்த , வேல்லைவிடை ஏறிய முதல்வனுன் உடைய தலங்கள்
No comments:
Post a Comment